11TH POLITY - சட்டம், குடியுரிமை, உரிமைகள் மற்றும் கடமைகள் - மக்களாட்சி

1. இறையாண்மையின் கட்டளையே சட்டம் என்ற கூற்றைக் கூறியவர் யார்?

:

2. சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள் என்றவர் யார்?

:

3. அரசின் ஆதரவில்லை எனில் ஒரு சட்டம், சட்டமாகவே இருக்க முடியாது என்றவர்?

:

4. சட்டம் என்கிற வார்த்தை எந்த மொழியில் இருந்து எடுக்கப்பட்டது?

:

5. சட்டம் அரசை உருவாக்குவது அல்ல, மாறாக அரசின் அழுத்தமே சட்டத்தை உருவாக்குகிறது என்றவர் யார்?

:

6. குடிமக்களிடையேயான உறவுகளும் அவ்வுறவுகளை கட்டுபடுத்தும் விதிமுறைகளும் எந்த சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது?

:

7. குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது ___ சட்டம் ஆகும்

:

8. அரசை வழிநடத்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள் எது?

:

9. நிரந்தர சட்டங்கள் எங்கே இயற்றப்படுகின்றன?

:

10. எந்தச் சட்டம் குறைந்த காலம் மட்டும் நீடிக்கும்?

:

11. அவசர சட்டம் யார் மூலம் பிறபிக்கப்படுகிறது?

:

12. எந்த சட்டம் மரபுகளையும், பாரம்பரிய மிக்க பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது?

:

13. இங்கிலாந்தில் பிரசத்தி பெற்ற சட்டம் எது?

:

14. எந்த நாடுகளில் நிர்வாகச் சட்டம் பிரபலமாக உள்ளது?

:

15. நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம் எது?

:

16. வழக்காறுகள் - சட்டம் உருவாவதற்கு பழக்க வழக்கங்கள் காரணம் – உதாரணம் யாது?

:

17. எந்த சட்டப் பிரிவில் கல்வி மற்றும் பண்பாடு உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது?

:

18. இந்திய அரசமைப்பின் ஆதாரங்கள் யாவை?

:

19. வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் எது?

:

20. குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவது என்று கூறியவர் யார்?

:

21. ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமைகளைப் பற்றிக் கூறுவது?

:

22. உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?

:

23. வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு என்ன?

:

24. இங்கிலாந்து மகாசாசனம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

25. தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு எது?

:

26. கடமைகள் மற்றும் உரிமைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்றவர் யார்?

:

27. தனியுரிமை பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பு பிரிவு எது?

:

28. அரசமைப்பு சட்ட பரிகார உரிமைகள் – பிரிவு 32 ன் படி?

:

29. அரசமைப்பு சட்ட பரிகார உரிமைகள் – பிரிவு 226 ன் படி?

:

30. நீதிமன்றம் எத்தனை நீதிப் பேரானைகளை பிறப்பிக்கிறது?

:

31. மக்களாட்சியின் தொன்மை எங்கு தோன்றியது?

:

32. குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுப்பது என்ன வகையான மக்களாட்சி?

:

33. சமூக, பொருளாதார கொள்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் மக்களாட்சி _____

:

34. அமெரிக்க மக்களாட்சி முறை சிறந்தது என்று புகழ்ந்துரைத்தவர் யார்?

:

35. தொழிலார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை மேம்படுத்துவது ___ மக்களாட்சி

:

36. பல்வேறு மக்களிடையே சமத்துவம் மற்றும் பொருளாதராத்தை மேம்படுத்துவது என்ன வகையான மக்களாட்சி ஆகும்?

:

37. எந்த மக்களாட்சியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த பின் வேறு எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரமற்றவர்கள் ஆகிறார்கள்?

:

38. எந்த மக்களாட்சியை இந்திய அரசியல் சிந்தனையாளர் எம்.என் ராய் சிறந்த மக்களாட்சி என்றார்?

:

39. மக்கள் பொது வாக்கெடுப்பு முறையில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது ___ மக்களாட்சி

:

40. அமெரிக்க புரட்சி ஏற்பட்ட ஆண்டுகள் என்ன?

:

41. பிரெஞ்சு புரட்சி ஏற்பட்ட ஆண்டுகள் என்ன?

:

42. மார்க்சிய கோட்பாடு மக்களாட்சியை சமூகத்தில் உள்ள ___ அமைப்பின் பின்னணியில் காண்கிறது

:

43. மார்க்சிய மக்களாட்சி யாரை வீழ்த்த அறைகூவல் விடுக்கிறது?

:

44. மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி என்று கூறியவர் யார்?

:

45. ஏப்ரல் புரட்சி எந்த நாட்டில் ஏற்பட்டது?

:

46. சர்வதேச பூர்வகுடியினர் தினம் எது?

:

47. பூர்வ குடிகள் பிரகடனம் எந்த ஆண்டு ஐநாவல் பிரகடனம் செய்யப்பட்டது?

:

48. எந்த ஆண்டு முதல் 18 வயதானவர்கள் வாக்கு?

:

49. எந்த சட்டத் திருத்தம் உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடை வழங்கியது?

:

50. மக்களாட்சியில் கடைநிலையில் அரசியலமைப்பின் படி செயல்படும் அமைப்பு எது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்