இந்து சமய அறநிலையத்துறை தேர்வு 3
இந்து சமய அறநிலையத்துறை தேர்வு 3
1. நம்மாழ்வார் இயற்றியுள்ள மொத்த பாசுரங்கள்
A.
1296
B.1500
C.
1000
D.
850
2. கீழ்க் கண்டவற்றில் நம்மாழ்வார் எழுதிய நூல் எது?
A. முதல் திருவந்தாதி
B. திருப்பாவை
C. மூன்றாம் திருவந்தாதி
D. பெரிய திருவந்தாதி
3. கீழ்கண்டவற்றில் நம்மாழ்வார் எழுதாத நூல் எது?
A. திருவிருத்தம்
B. முதல் திருவந்தாதி
C. திருவாசிரியம்
D. திருவாய்மொழி
4. 'வீடுமின் முற்றவும், வீடு செய்து உம்முயிர் ....'
எனத் தொடங்கும் பாடலை
இயற்றியவர்
A. மதுரகவியாழ்வார்
B. குலசேகராழ்வார்
C.
நம்மாழ்வார்
D. ஆண்டாள்
5. மதுரகவியாழ்வார் பிறந்த தலம்
A. திருக்கோளூர்
B. ஆழ்வார் திருநகரி
C. காஞ்சி
D. ஸ்ரீ பெரும்புதூர்
6. மதுரகவியாழ்வார் எழுதிய நூல்
A. திருவாய் மொழி
B. திருப்பாவை
C. திருவாசிரியம்
D. கண்ணிநுண் சிறுதாம்பு
7. மதுரகவியாழ்வாரால் கடவுளாக வழிபட பட்டவர்
A. பொய்கையாழ்வார்
B. நம்மாழ்வார்
C. பூதத்தாழ்வார்
D. பெரியாழ்வார்
8. திருவஞ்சிக்களம் என்னுமிடத்தில் பிறந்தவர்
A. ஆண்டாள்
B.திருமங்கையாழ்வார்
C. குலசேகராழ்வார்
D. நம்மாழ்வார்
9. குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?
A. பெருமாள் திருமொழி
B. திருவிருத்தம்
C. திருவாசிரியம்
D. திருவாய்மொழி
10. கீழ்கண்டவற்றுள் எது குலசேகராழ்வாரின் சிறப்புப் பெயர்
அன்று?
A. கூடலர்கோன்
B. கொல்லி காவலன்
C. குலசேகரப் பெருமாள்
D. மாறன்
11. பெருமாள் திருமொழியில் அடங்கியுள்ள பாசுரங்கள்?
A.100
B.120
C.105
D. 500
12. பெரியாழ்வார் பிறந்த இடம்
A. ஸ்ரீ வில்லிபுத்தூர்
B. காஞ்சி
C. ஸ்ரீ வைகுண்டம்
D. மகாபலிபுரம்
13. 'விஷ்ணுசித்தர்' என்ற சிறப்புப் பெயர்
பெற்றவர்?
A. நம்மாழ்வார்
B. பெரியாழ்வார்
C. குலசேகராழ்வார்
D. திருமங்கையாழ்வார்
14. பெரியாழ்வார் இயற்றிய நூல்
A. திருப்பல்லாண்டு
B. பெரியாழ்வார் திருமொழி
C. A மற்றும் B
D. இவை எதுவுமில்லை
15. கீழ்கண்டவற்றுள் எது பெரியாழ்வாரின் சிறப்புப் பெயர்?
A. மாறன்
B.பட்டர்பிரான்
C. விஷ்ணுசித்தர்
D. B
மற்றும் C
CHECK ANSWER HERE
Comments
Post a Comment