இந்து சமய அறநிலையத்துறை தேர்வு - 4
இந்து சமய அறநிலையத்துறை தேர்வு - 4
1. பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் எண்ணிக்கை
A.
473
B.
573
C.
1000
D. 403
2. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் அமைந்துள்ள
பாடல்கள் எவருடையவை?
A. நம்மாழ்வார்
B. பெரியாழ்வார்
C. ஆண்டாள்
D. பொய்கையாழ்வார்
3. பெரியாழ்வார் சமகாலத்தில் ஆழ்வார்
A. பொய்கையாழ்வார்
B. பேயாழ்வார்
C. ஆண்டாள்
D. நம்மாழ்வார்
4. கீழ்கண்டவற்றுள் ஆண்டாளின் சிறப்புப் பெயர் இல்லாதது
எது?
A. கோதை
B. சூடி கொடுத்த நாச்சியார்
C. கோதாதேவி
D. பூதேவி
5. ஆண்டாள் இயற்றிய நூல்
A. திருப்பல்லாண்டு
B. நாச்சியார் திருமொழி
C. A மற்றும்
B
D. முதல் திருவந்தாதி
6. ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்
A. பெரியாழ்வார்
B. நம்மாழ்வார்
C. பேயாழ்வார்
D. திருப்பாணாழ்வார்
7. ஆண்டாள் இயற்றிய பாசுரங்களின் எண்ணிக்கை
A.153
B. 273
C. 173
D. 2001
8. ஆண்டாள் எழுதியவற்றுள் தலைசிறந்தது
A. நாச்சியார் திருமொழி
B. திருவந்தாதி
C. திருவாய் மொழி
D. திருப்பாவை
9. பாவை நோன்பு பற்றி யாருடைய பாடல்கள் மூலம் அறியலாம்?
A. பெரியாழ்வார்
B. ஆண்டாள்
C. பூதத்தாழ்வார்
D. மதுரகவியாழ்வார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார் பிறந்த தலம்
A. திருமண்டங்குடி
B. கும்பகோணம்
C. வில்லிபுத்தூர்
D. ஸ்ரீபெரும்புதூர்
11. விப்பிர நாராயணர் என்ற இயற் பெயர் பெற்ற ஆழ்வார்?
A. திருப்பாணாழ்வார்
B. ஆண்டாள்
C. தொண்டரடிப் பொடியாழ்வார்
D. பூதத்தாழ்வார்
12. தொண்டரடிப் பொடியாழ்வார் காலம் என்ன?
A.கி.பி. 1 ஆம் நூற்றாண்டு
B.கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
C.கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
D. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
13. தொண்டரடிப் பொடியாழ்வார் இயற்றிய நூல்
A. திருமாலை
B. திருப்பள்ளியெழுச்சி
C. திருவாய்மொழி
D. A மற்றும் B
14. கீழ்கண்டவற்றில் சரியானது எது?
A. திருமாலை - 10 பாசுரங்கள்
B. திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள்
C.திருமாலை - 45 பாசுரங்கள்
D. B மற்றும் C
15. உறையூரில் தோன்றிய ஆழ்வார்
A. திருப்பாணாழ்வார்
B. தொண்டரடிப் பொடியாழ்வார்
C. ஆண்டாள்
D. நம்மாழ்வார்
Comments
Post a Comment