இந்திய பொருளாதாரம்

1. டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளர் என்றவர் யார்?

:

2. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதன் மூலம் அளவிடப்படுகிறது?

:

3. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

:

4.ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தர அளவீடுகள் யாவை?

:

5. மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீட்டைக் (GNHI) கண்டவர் யார்?

:

6. உலக பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியாவின் இடம் என்ன?

:

7. இந்திய பொருளாதாரம் என்ன வகையான பொருளாதாரம் ஆகும்?

:

8. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் சதவீதம் என்ன?

:

9. FDI என்றால் என்ன?

:

10. FII என்றால் யார்?

:

11. வாங்கும் சக்தியில்(PPP) இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

:

12. துருக்கி G2௦ நாடுகளில் உள்ளதா? இல்லையா?

:

13. 2011 ல் இந்திய மக்கள் தொகை அளவு எத்தனை கோடியாக இருந்தது?

:

14.உலக மக்கள் தொகையில் 6 ல் ஒருவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

:

15.உலக நிலப்பரப்பில் இந்தியாவின் சதவீதம் என்ன?

:

16. உலக மக்கள் தொகையில் இந்திய மக்களின் சதவீதம் என்ன?

:

17. உலக மக்கள் தொகையில் முதலிடம் பெற்ற நாடு எது?

:

18.மக்கள் தொகையில் எந்த ஆண்டு பெரும்பிரிவினை ஆண்டு என அழைக்கப்படுகிறது?

:

19. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு எது?

:

20. மக்கள் தொகை சிறுபிளவு ஆண்டு எது?

:

21. 2011 ன் படி இந்திய மக்களின் இறப்பு வீதம் எவ்வளவு?

:

22. மிகக்குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது?

:

23. அதிக அளவு பிறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது?

:

24. மிகக்குறைந்த இறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது?

:

25. அதிக அளவு இறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது? 5

:

26. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

27. மொத்த மக்கள் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

28. 2011 ல் இந்திய மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு எவ்வளவு?

:

29. குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட இந்திய மாநிலம் எது?

:

30. அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட இந்திய மாநிலம் எது?

:

31. 2011 ன் கணக்கின் படி பாலின விகிதம் எவ்வளவு?

:

32. அதிக பாலின விகிதம் கொண்ட மாநிலம் எது?

:

33.குறைவான பாலின விகிதம் கொண்ட மாநிலம் எது?

:

34. அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட இந்திய மாநிலம் எது?

:

35. குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாநிலம் எது?

:

36. உலக நிலப்பரப்பில் இந்தியா எதானையாவது நாடு?

:

37. புதுப்பிக்க இயலாத வளங்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

38. ஹேமடைட் எதனுடைய தாது ஆகும்?

:

39. நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

:

40. அலுமினியத்தின் தாது எது?

:

41. மைக்கா உற்பத்தியில் இந்தியாவின் இடம் என்ன?

:

42. ஹட்டி தங்க வயல் எந்த மாநிலத்தில் உள்ளது?

:

43. ராம்கிரி தங்க வயல் எங்கு உள்ளது?

:

44. இந்தியாவின் இருப்பு பாதை நீளம் எவ்வளவு?

:

45. முதல் wifi வழங்கப்பட்ட இந்திய ரயில் நிலையம் எது?

:

46. இந்திய ஏர்லயன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஒன்றாக இணைந்த ஆண்டு எது?

:

47. தேசிய துறைமுக வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

48. எந்த ஆண்டு வரை கல்வி மாநில பொறுப்பில் இருந்தது?

:

49. அனைத்து மருத்துவ முறைகளும் ஒரே அமைச்சகம் எது?

:

50. உற்பத்திக் காரணிகள் யாவை?

:

51. தர்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது என்றவர் யார்?

:

52. இயந்திரங்களை பாவம் என்றவர் யார்?

:

53. நேரு இறந்த வருடம் என்ன?

:

54. இந்தியாவின் தேசிய பங்கீடு என்ற முனைவர் ஆய்வுக் கட்டுரையை எழுதியவர் யார்?

:

55. ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றம் அதன் தீர்வு என்ற நூல் எழுதப்பட்டது?

:

56. காந்திய பொருளாதாரம் என்ற கருத்தினைக் கூறியவர் யார்?

:

57. 1935 கிராமத் தொழில் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?

:

58. கிறித்துவம் : அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

59. குமரப்பாவை பச்சைக் காந்தி என்று அழைத்தவர் யார்?

:

60. JM கீன்சின் மாணவர் யார்?

:

61. கீன்சன் மாணவர்களில் தலை சிறந்தவர் ராவ் என்றவர் யார்?

:

62. இந்தியப் பொருளியல் வாழ்வில் என்ன தவறு என்ற நூலை இயற்றியவர் யார்?

:

63. முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிர்கு இடையேயான தொடர்பு என்ற நூலை இயற்றியது யார்?

:

64.பொருளாதார வளர்ச்சிக் கழகத்தை டெல்லியில் தோற்றுவித்தவர் யார்?

:

65. அமெர்த்தியா குமார் சென் எந்த ஆண்டு நோபல்பரிசு பெற்றார்?

:

66. வறுமை மற்றும் பஞ்சம்: உரிமம் மற்றும் இழப்பு பற்றிய ஓர் கட்டுரை (1981) யாரால் இயற்றப்பட்டது?

:

67. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதன் மூலம் அளவிடப்படுகிறது?

:

68.எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டியது?

:

69. ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது என்ன?

:

70. தேசிய வளர்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

:

71. எந்தக் கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது?

:

72. ஜனநாயக சமதர்மத்தை கொண்டு வந்தவர் யார்?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்