இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்

1. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?

:

2. முதல் ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன?

:

3. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் மாதிரி என்ன?

:

4. 2 ம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?

:

5. 2 ம் ஐந்தாண்டு திட்டத்தின் மாதிரி என்ன?

:

6. இரண்டாம் தொழிற்கொள்கை யாருடைய மாதிரியில் அமைக்கப்பட்டது?

:

7. பசுமைப்புரட்சியை ஏற்படுத்தியவர் யார்?

:

8. மஞ்சள் புரட்சி எந்த உற்பத்திக்கு வழங்கப்பட்டது?

:

9. சாம்பல் புரட்சி ?

:

10. வட்டப் புரட்சி ?

:

11. தொழில் மூலதனக் காலம் என்ன?

:

12. நிதி மூலதனக் காலம் என்பது எதை அடையும் வரை இருந்தது?

:

13. சுதந்திரத்திற்கு முன் 3 வகையான நில உடைமை முறைகள் யாது?

:

14. நிரந்தர சொத்துரிமை முறை யாரால் அறிமுகபடுத்தப்பட்டது?

:

15. இந்தியாவின் முதல் தொழிற்கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

16. தங்கப் புரட்சி?

:

17. முதல் எஃகு தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

:

18. TISCO பெரிய இரும்புத் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

:

19. முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் எது?

:

20. பிலாய் எஃகு நிறுவனம் எந்த நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டது?

:

21. வாஸ்கோடாகாமா இந்தியா வந்த ஆண்டு என்ன?

:

22. 1614 ல் சர் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெற்றார்?

:

23. போர்சுக்கீசியர்கள் எந்த இடத்தில் முதலில் வணிக தளத்தை அமைத்தனர்?

:

24. காலனி ஆதிக்க ஆண்டுகளை பொருளாதார வல்லுனர்கள் எவ்வாறு பிரித்தனர்?

:

25. வணிக மூலதனக் காலம் என்ன?

:

26. ரூர்கேலா எஃகு நிறுவனம் எந்த நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டது?

:

27. SAIL எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

28. முதல் சணல் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

:

29. முதல் நவீன துணி உற்பத்தி ஆலை எங்கு அமைக்கப்பட்டது?

:

30. இந்தியா காகிதத் தொழிற்சாலையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

:

31. “மும்பை நூற்பு மற்றும் நெசவு கம்பனி” யாரால் அமைக்கப்பட்டது?

:

32. இயற்கை பட்டுத் தயாரிப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

:

33. இந்தியா உற்பத்தி செய்யும் 5 வகையான பட்டு?

:

34. இந்தியாவில் முதல் எண்ணெய் கிணறு எங்கு அமைக்கப்பட்டது?

:

35. ONGC எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

:

36. பொதுத்துறை வங்கிகளின் வகைகள் யாவை?

:

37. பொருளாதார திட்டமிடல் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

:

38. இதுவரை எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது?

:

39. 12 ம் ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன?

:

40. 12 ம் ஐந்தாண்டு திட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட அமைப்பு எது?

:

41. காத்திருப்புக் காலம் மிக குறைவாக உள்ள தொழில் எது?

:

42. எந்த உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு குறைந்த பட்சம் 25 லட்சம் இருக்க வேண்டும்?

:

43. அரசாங்கத்தின் பங்குகள் பெரும்பான்மையாக கொண்ட வங்கிகள் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

44. எந்த ஆண்டு 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?

:

45. 15, ஏப்ரல் 198௦ ம் ஆண்டு எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?

:

46. 3 ம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

:

47. காட்கில் திட்டம் என அழைக்கப்பட்ட திட்டம் எது?

:

48. 3 ம் ஐந்தாண்டு திட்டம் ஏன் வளர்ச்சியை எட்டவில்லை?

:

49. ஐந்தாண்டு திட்டத்தில் 1966 – 69 வரை உள்ள காலம் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

50. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்