Posts

Showing posts from March, 2021

TNPSC GROUP 2, 4 வரலாற்றில் பாடத்தில் முக்கியமான பாடங்கள் - HISTORY IMPORTANT LESSONS LIST

  TNPSC GROUP 2, 4 வரலாற்றில் பாடத்தில் முக்கியமான பாடங்கள்  HISTORY IMPORTANT LESSONS LIST DOWNLOAD HERE

TNPSC GROUP 2, 4 HISTORY REVISION TEST -DAY 16-தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி, அரபியர், துருக்கியரின் வருகை

1. ஐஹொல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது? : 2. மகாபாரதம் தெலுங்கு மொழியில் யாரால் எழுதப்பட்டது? : 3. நந்திவர்மனின் போர் வெற்றிக்குச் சான்று எது? : 4. பல்லவ –சாளுக்கிய மோதல்களைக் கூறும் கல்வெட்டுக்கள் யாது? : 5. சாளுக்கிய வம்சம் யாரால் உருவாக்கப்பட்டது? : 6. தலைநகர் வாதாபி யாரால் நிறுவப்பட்டது? : 7. இரண்டாம் புலிகேசியின் குறிப்பிடத்தக்க வெற்றி எது? : 8. இரண்டாம் புலிகேசியின் தாக்குதலை முறியடித்த பல்லவ மன்னன் யார்? : 9. வாதாபியைக் கைப்பற்றிய பல்லவ மன்னன் யார்? : 10. யார் யுவராஜனாக அமர்த்தப்படுவார்? : ...

இந்து சமய அறநிலையத்துறை தேர்வு 2 - விடைகள் - 51

  இந்து சமய அறநிலையத்துறை தேர்வு 2 ANSWERS      1)       வைணவத்தில் எத்தனை குறிகள் உள்ளன 5      2)       வைணவத்தில் அர்த்த பஞ்சகம் என்று எதனைக் கூறுவர் முக்கிய பொருள்கள்      3)       பரவாஸுதேவ எத்தனையாவது தத்துவமாக உள்ளது 25        4)       மாயை நீங்கினால் விஷ்ணு எந்த ஆற்றிலே ஆன்மாவை சுத்தமாக்குகிறார் விரஜை      5)       சித்தாந்தம் என்பதற்கு பொருள் A.      சிந்திக்க பெற்ற      6)       ஐந்தொழில்கள் செய்ய எத்தனை வகையான சக்திகள் துணைபுரிகின்றன 3      7)       உள்ளது போகாது இல்லது வாராது என்பது ஸத்காரியவாதம்      8)       சைவ சமய அளவைகள் மொத்தம் 6      9)       ஆன்ம...