உள்ளாட்சி அமைப்பு, ஊரகம் – நகர்புறம் 1) இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது? சென்னை மாநகராட்சி, 16 88 2) உள்ளாட்சி அமைப்புகள் யாவை? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி – நகர்புறம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி – கிராமப்புறம் 3) ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் – நகராட்சி 4) நகராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டம் எது? காஞ்சிபுரம் 5) தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் நகராட்சி எது? வாலாஜாபேட்டை 6) 1௦௦௦௦ பேர் – பேரூராட்சி 7) பேரூராட்சி என்ற அமைப்பு முதன் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? தமிழ்நாடு 8) மாநகராட்சி – அதிகாரி – IAS அதிகாரி 9) நகராட்சி – அதிகாரி – அரசு அதிகாரிகள் 10) பேரூராட்சி – செயல் அலுவலர் (EO) 11) கிராம ஊராட்சி எவ்வாறு பிரிக்கப்படுகின்...