வள்ளலார்,வைகுண்ட சுவாமிகள், அயோத்தியதாச பண்டிதர் 1) ராமலிங்க சுவாமிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வள்ளலார் 2) வள்ளலார் காலம் என்ன? 1 8 23-1 8 7 4 3) வள்ளலார் எந்த ஊரில் பிறந்தார்? மருதூர் , சிதம்பரம் அருகே 4) ஜீவகாருண்யம் என்றால் என்ன? அனைத்து உயரிகளிடமும் அன்பு 5) வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை எந்த ஆண்டு நிறுவினார்? 1 8 56 6) வள்ளலார் சத்ய ஞான சபையை எங்கு நிறுவினார்? வடலூர் 7) வள்ளலார் அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை எங்கு நிறுவினார்? வடலூர், 1 8 67 8) வள்ளலாரின் பாடல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டன? திருவருட்பா 9) வள்ளலாரின் பாடல்களை மருட்பா என அழைத்தவர்கள் யாவர்? பழமை வாய்ந்த சைவர்கள் (அறியாமையின் பாடல்) 10) வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார்? கன்னியாகுமரி, சாமித்தோப்பு...