8ம் வகுப்பு தமிழ் இலக்கணம் - புதிய முறையில் தேர்வு
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____ A.இ, ஈ B. உ, ஊ C.எ, ஏ D.அ, ஆ : 2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ____ A.மார்பு B.கழுத்து C.தலை D.மூக்கு : 3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ____ A.தலை B.மார்பு C.மூக்கு D.கழுத்து : 4. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____ A.க், ங் B.ச், ஞ் C.ட், ண் D.ப், ம் : 5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ____ A.ம் B.ப் C.ய் D.வ் : 6. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ____ A.மாடு B.வயல் C.புல் D.மேய்ந்தது ...